நான் உலகில் மாயன் வரலாறு மற்றும் எதிர்கால வாழ்வை பற்றி எழுத போகிறேன்.
மாயன் பிறப்பு அவர்கள் வாழ்ந்த இடம் மொழி அனைத்தும் நமக்கு இன்று வரை பிரமிப்பு தருகிறது. அவர்கள் ஆற்றல் இன்று வரை நமக்குள் எழும் கேள்வி குறியாக உள்ளது. சாதரண மனித இனத்தில் அவர்களை சேர்த்து விட முடியாது. அவர்களின் ஆற்றல் இன்றும் உலகம் கற்று கோல ஆர்வமாக உள்ளது. அது மட்டும் உண்மை
மாயன் இனம் யார். அவர்கள் அறிவில் மற்றும் ஆற்றல் சிறந்தவர்கள். சிறந்தவர்கள் என்றல் அவர்களை விட யாரும் அந்த காலதில் சிறந்தவரா இருக்க வைப்பு இல்லை. மீகாஉம் அறிவில் சிறந்தவர்கள் என்றால் மற்ற இனம் மக்கள் ஏன் இல்லை..................
மாயன் இனம் அறிவில் ஆற்றலின் பலம் மிகர்வர்கள். இருந்த பொழுதும் அவர்கள் இனத்தை ஏன் அவர்களால் பாதுகாத்து குல முடியவில்லை..................
இயற்கை தந்த அறிவை மாயன் இனம் மட்டும் எப்படி பயன்படுத்தி கொண்டது. யார் அவர்களுக்கு அதை கட்ருகொடுதத்து ................
அவர்களின் அழிவை அறிந்தும் தன் இன மக்களை காபாற்ற முடியாமல் போனது எதற்கு...............
அவர்களின் அழிவுக்கும், அறிவுக்கும் சம்பந்தம் உள்ளதா?.. அது என்ன.
அவர்கள் அறிவே அவர்கள் இனம் அழிய காரணமா?..........
அவர்கள் வளர வளர அவர்களின் இனம் அழியும் என வகுத்தது யார்ர்???????..
அவர்களின் இனம் மட்டும் இவ் உலகில் அழியா பெயரை வைத்தது எது? நாள் காட்டி ரகசியம் என்ன?....
இதனை கேள்விகளின் அடிபடியில் இக் கதை அரம்ம்ம்பம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்............
பல ஆய்ரம் வருசத்திற்கு முன்பு வாழ்ந்த மதளங்கி எனும் ஆண் மகனிடம் இருந்து தொடங்குவோம் ...
வருடம் நாள் காலம் ஏதும் இலாத உலகம் அது.... சூரியனை மட்டும் வியந்து தன் இன மக்களின் கடவுள் என்று இன்னி கொன்று இருந்த காலம் ... பகல் இரவு மட்டும் இருந்த காலத்தில் மதளங்கி அவர்களின் முன்னோர்கல் கண்டு பிடித்த நெருப்பு, கல் குத்தி... ஆய்தங்களுடன் உணவு சேகரிக்க சென்றான். ஒற்றைக் அடி பாதை அவன் இடுப்பில் வைத்து இருந்த கல் குத்தி உடன் புள்ளி மான் வருகையை நோக்கி காத்து கொண்டு இருந்தான்....... வருவது புள்ளி மான் என்று பல முறை கரடி,காடு முயல் எவைகளிடம் கடி வாங்கிய அனுபவுமும் அவனை வந்து பயமுறுத்திக் கொண்டு இருந்தது.. அதனை அவன் காது ஓரம் வலியும் வியர்வையை கொண்டு அறியலாம். இருந்தும் இன்று எபுடியவது உணவு வந்து விடும் என்று காத்து கொன்றிந்த மதளங்கி குடும்பம் மற்றூம் அவன் கூட இருந்த அவன் இன்ன மக்கள் இருபது பெரும் காத்து கொண்டுருந்தனர் .......
மதளங்கி புள்ளிமான் வருகைகாக காத்துகொண்டு இருந்த மதளங்கி கண்கள் தூக்கத்தை நோக்கி பயணம் செய்து கொண்டுஇருந்தது.அனாலும் அவன் மனதில் அவர்களின் குடும்பம் மற்றும் அவன் கூட இருந்த இருபது பெரும் அவன் மனதில் வந்தது. விழித்த அவன் கண்கள் எதிர்ர் வருவது புள்ளிமான் என கண்டு கொண்டான்.
மிகுந்த நம்பிக்கை உடன் பொறுமையாக அடி மேல் அடி வைத்து மேய்ந்து கொண்டு இருந்த புள்ளிமான் அருகில் சென்றான்... அவன் கண்களில் நீர் வரும் வரை உற்று பார்த்து அருகில் சென்று கல்குத்தியை எரிய சென்றஅந்த நேரத்தில் புள்ளி மான் ஓட தொடங்கியது.. பறவைகள்,முயல் மற்ற விலங்கினங்கள் எல்லாம் ஓடியது. அதிர்ந்து போன மதளங்கி தன் கல் குத்தியை எரிய தொடங்கினான்.... துளி ஓடிக்கொண்டு இருந்த மானின் அருகில் குத்தி நின்றது..... வேறு எங்கோ இருந்து வந்த ஒரு அம்பு மானை பதம் பார்த்தது..... அது மாசன் இன மக்கள் என அறிந்த மதளங்கி. அருகில் நின்ற மரத்தில் ஏறினான்..

Good Opening................
ReplyDelete